டெல்லி: கவின் கொலை வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சுஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்திருந்தது. ஒரு கிரிமினல் வழக்கு எப்படி கையாளப்படக்கூடாதோ அவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement


