கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்புஎல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 8 மீனவர்கள், ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்