Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண வருவோருக்கு முதல்முறையாக RFID பாஸ்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண வருவோருக்கு முதல்முறையாக RFID பாஸ் வழங்கப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தியாவிலேயே முதல் முறையாக RFID பாஸ் முறையை கடந்த ஆண்டு அமல்படுத்தியது தமிழ்நாடு போலீஸ்.