சென்னை: கட்சிக்கும் நாட்டுக்கும் கார்த்தி சிதம்பரம் துரோகம் செய்வதாக காங். மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி தேவையில்லை என்று கார்த்தி சிதம்பரம் பேசுவது சுயநலம். சிவகங்கையில் திமுகவினர் வேலை பார்க்காவிட்டால் கார்த்தி சிதம்பரம் டெபாசிட்கூட வாங்கியிருக்க முடியாது. கூட்டணி பலத்தில் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றுவிட்டு கூட்டணி தேவையில்லை என பேசுவதாக ஈவிகேஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement


