கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் 13செ.மீ மழை பதிவு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் 13செ.மீ மழை பதிவாகியுள்ளது. உடுமலைப்பேட்டை, மடத்துக்குளத்தில் தலா 6 செ.மீ., எழுமலை 5 செ.மீ. ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நெல்லை மூலக்கரைப்பட்டி, நெல்லை, சிவகிரி, அருப்புக்கோட்டை, கன்னிமார், திருமூர்த்ஹ்டி அணையில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement