Home/செய்திகள்/கன்னியாகுமரியில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
கன்னியாகுமரியில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
05:32 PM May 07, 2025 IST
Share
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையைச் சேர்ந்த விக்னேஷ் (22), கார்த்திகேயன் (23), மகேந்திரன் (19) உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.