காஞ்சிபுரம் படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவின்போது இருவரை வெட்டிக் கொன்* வழக்கில் பகவதி என்பவர் கைது செய்யப்பட்டார். தடுக்கி விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள புஷ்பராஜ், கலைச்செல்வன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
+
Advertisement



