Home/செய்திகள்/காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் 20,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் 20,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
10:18 AM Sep 03, 2026 IST
Share
காஞ்சிபுரம்: சாலவாக்கத்தில் 20,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. நெல் மூட்டைகளை அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் மெத்தனமாக இருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.