சென்னை: காமராஜர் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தடவில்லை என பேசுவது தவறு. காமராஜர் உடலை ராஜாஜி அரங்கிற்கு கொண்டுவந்து அரசு மரியாதை தந்தவர் கலைஞர். காமராஜரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்கவில்லை என பழ. நெடுமாறன் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார் என சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
+
Advertisement


