கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தில் தன்னுடைய வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டி விருதாம்பாள் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொ*லப்பட்டார். மூதாட்டி அணிந்து இருந்த நகைகள் திருடப்பட்டுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
+
Advertisement



