பணியிடங்கள் விவரம்:
1. அசிஸ்டென்ட் மேனேஜர்:
அ. கமர்ஷியல் மற்றும் பர்சேஸ்: 1 இடம்.
வயது: 27க்குள். சம்பளம்: ரூ.40,000-ரூ.1,40,000. தகுதி: 2 வருட எம்பிஏ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆ. எஸ்சிஎம்: 1 இடம். வயது: 27க்குள். சம்பளம்: ரூ.40,000- ரூ.1,40,000. தகுதி: ஏதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இ. சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங்: 1 இடம்.
வயது: 32க்குள். சம்பளம்: ரூ.50,000-ரூ.1,60,000. தகுதி: ஏதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஈ. ஓஷன் ஆபரேஷன்ஸ்: 1 இடம். வயது: 32க்குள். சம்பளம்: ரூ.50,000- ரூ.1,60,000. தகுதி: ஏதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேணடும்.
2. டெபுடி மேனேஜர்:
அ. அக்கவுன்ட்ஸ் மற்றும் பைனான்ஸ்: 1 இடம்.
வயது: 30க்குள். தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆ. ஆபரேஷன்ஸ்: 1 இடம். வயது: 30க்குள்.
தகுதி: ஏதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இ. டிராவல்: 1 இடம். வயது: 32க்குள். தகுதி: எம்டிஎம் தேர்ச்சியுடன் 5 வருட பணி
3. யூனிட் ஹெட் (கோல்டு செயின்): 1 இடம்.
வயது: 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. ஜூனியர் ஆபீசர்:
i) ஒஷன் ஆபரேஷன்ஸ்: 1 இடம். வயது: 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) ஆபரேஷன்ஸ்: 1 இடம். வயது: 32க்குள்.
சம்பளம்: ரூ.50,000-ரூ.1,60,000. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iii) டொமஸ்டிக் ஆபரேஷன்ஸ்: 1 இடம். வயது: 32க்குள். சம்பளம்: ரூ.50,000- ரூ.1,60,000. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iv) சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங்: 4 இடங்கள்.
வயது: 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.https://www.balmerlawrie.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.12.2025.


