ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-மலேசியா அணிகள் மோதுகின்றன.