நகைக்காக மாமியாரை கொன்ற மருமகள் கைது: தங்கையும் சிக்கினார்
Advertisement
இதுகுறித்து நெலாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சந்தேகத்தின்பேரில் அவரது மருமகள் ஹயாருனிஷா, அவரது தங்கை ஹசினா ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், இருவரும் நகைக்காக மைமூனாவை கட்டையால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 6 பவுன் நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். நகைக்காக மாமியாரை மருமகளே அடித்து கொன்ற சம்மபவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement