Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம் ரூ.1,100 கோடிக்கு விற்பனை..!!

டெல்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம் ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 3.7 ஏக்கரில் அமைந்துள்ள நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம் விற்பனை செய்யப்பட்டது. ரூ.1400 கோடி நிர்ணயிக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக பேச்சு நடந்த நிலையில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. சொத்து மீது யாராவது உரிமை கோர இருந்தால் 7 நாட்களில் ஆவணங்களுடன் தெரிவிக்குமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேருவின் பங்களா ராஜஸ்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி கக்கர் பினா ராணியிடம் உள்ளது. நாட்டின் ரியல் எஸ்டேட் துறையில் வீடு விற்பனையில் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.