Home/செய்திகள்/ஜப்பான் நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழப்பு
ஜப்பான் நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழப்பு
10:37 AM Jul 29, 2026 IST
Share
டோக்கியோ: ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பிரதமர் தகாய்ச்சி தெரிவித்துள்ளார். ஜப்பானின் குயுஷ தீவின் குமாமோட்டோ பகுதியில் நேற்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.