Home/செய்திகள்/January Kendriya Vidyalaya School Exams Postponement
ஜனவரி 13 முதல் 16 வரை நடைபெற இருந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வுகள் ஒத்திவைப்பு..!!
02:18 PM Jan 13, 2025 IST
Share
Advertisement
டெல்லி: ஜனவரி 13 முதல் 16 வரை நடைபெற இருந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கல் தினத்தில் தேர்வு நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கேந்திரிய வித்யாலயா தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டது. பொங்கல் திருநாளில் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதி இருந்தார்.