ஜம்மு-காஷ்மீர் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் ஸ்ரீநகரில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்தில் வெடித்தது. தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (FSL) குழு, போலீசாருடன் சேர்ந்து வெடிபொருட்களை சோதனை செய்து கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு நிகழ்ந்தது. குண்டுவெடிப்பில் காவல் நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
Advertisement
Advertisement