Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இஸ்ரேல் - ஈரான் போரில் கடந்த 4 நாட்களாக குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 1,164 பேர் உயிரிழப்பு!!

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரில் கடந்த 4 நாட்களாக குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 1,164 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானில் மட்டும் 1,097 பேர் உயிரிழந்தனர். லெபனான் - 40 பேர், இஸ்ரேல் 11 பேர், ஈராக் - 2 பேர், குவைத், யு.ஏ.இ. - தலா 3 பேர், பஹ்ரைன் ஓமனில் தலா ஒருவர் பலியாகினர். ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.