இரும்பு கட்டில் உடைந்ததில் தந்தை, மகன் சாவு
Advertisement
நேற்று காலை, நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தபோது, கட்டில் உடைந்து தந்தை, மகன் இறந்து கிடந்தனர். சாணார்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், கட்டிலில் நட்டு கழன்று இரும்பு சீட் கீழே இறங்கியதில் இருவரின் கழுத்தும் சீட்டுக்கு மேலே இருந்த கம்பிக்கு இடையில் சிக்கி கழுத்து நசுங்கி இறந்தது தெரிய வந்துள்ளது.
Advertisement