ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு 20 இஸ்லாமிய நாடுகள் கண்டனம்
Advertisement
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு சவுதி, பாக்., துருக்கி, எகிப்து, கத்தார், ஓமன், யு.ஏ.இ., ஈராக், பஹ்ரைன் உள்ளிட்ட 20 இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சர்வதேச சட்டங்களுக்கும் ஐ.நா. வழிகாட்டுதல்களுக்கும் எதிராக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் என கண்டனம் தெரிவித்துள்ளன.
Advertisement