துபாய்: ஹார்முஸ் ஜலசந்தி வழியே செல்லும் வணிகக் கப்பல்கள் மீதான போக்குவரத்து கட்டுப்பாடுகளில் இருந்து இந்தியா, சீனா உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு ஈரான் விலக்கு அளித்துள்ளது. ஈரான் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகத்தம் இது குறித்துத் தெரிவிக்கையில், ‘‘இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கத்தார் நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியே எவ்வித தடையுமின்றி சு பயணிக்க விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது என்றார்.
+
Advertisement


