ஈரான்: ஜோர்தானில் உள்ள அமெரிக்க ராணுவ நிலையங்கள் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் லாரக் தீவு மீது அமெரிக்க ராணுவம் குண்டு வீசியதற்கு பதிலடி கொடுத்ததாக அறிவித்துள்ளது. லாரக் தீவு மீது அமெரிக்கா குண்டு வீசியதில் 2 பேர் மாண்டதுடன் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் காயம் என ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரசு அமீரகத்தின் அல்மின்ஹத் விமானத் தளத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது.
+
Advertisement



