ஐபிஎல் ஏலத்தில் ரூ.110.5 கோடி கையிருப்புடன் முதல் இடத்தில் பஞ்சாப் அணி
07:40 AM Nov 24, 2024 IST
Share
Advertisement
மும்பை: ஐபிஎல் ஏலத்தில் ரூ.110.5 கோடி கையிருப்புடன் முதல் இடத்தில் பஞ்சாப் அணியும், ரூ.41 கோடியுடன் ராஜஸ்தான் அணி கடைசி இடத்திலும் உள்ளது. பெங்களூரு ரூ.83 கோடி, டெல்லி ரூ.73 கோடி, லக்னோ மற்றும் குஜராத் ரூ.69 கோடி, சென்னை ரூ.55 கோடி, கொல்கத்தா ரூ.51 கோடி, சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை ரூ.45 கோடியுடன் உள்ளது