Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஐ.பி.எல். கிரிக்கெட் : பஞ்சாப் - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை செய்கிறது. இரு அணிகளும் மோதும் போட்டி ஐதராபாத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக இருப்பதால் இன்றைய போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.