Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேச விமானக் கட்டணங்கள் உயர்வு

டெல்லி: ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேச விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளது. டெல்லியில் இருந்து லண்டன் செல்வதற்கான விமானக் கட்டணம் ரூ.9 லட்சமாக உயர்ந்துள்ளது