Home/செய்திகள்/இந்தோனேசியாவில் பயணிகள் படகு தீப்பிடித்து எரிந்ததில் 5 பயணிகள் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் பயணிகள் படகு தீப்பிடித்து எரிந்ததில் 5 பயணிகள் உயிரிழப்பு
07:22 PM Aug 02, 2026 IST
Share
இந்தோனேசியாவின் மதுரா தீவில் நடுக்கடலில் 271 பயணிகளுடன் சென்ற படகில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் காணாமல்போன மேலும் 41 பயணிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.