Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று ஐ.எம்.எஃப். கணிப்பு

வாஷிங்டன்: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று ஐ.எம்.எஃப். கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என அக்டோபரில் கணித்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது. அக்டோபரில் 6.6 சதவீதம் என கணித்த நிலையில் தற்போது 7.3%ஆக பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.