பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தியது.150 ரன் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 109 ரன்களே எடுத்தது
+
Advertisement

