Home/செய்திகள்/Indianairforce Anniversarycelebration Velachery Railwaystation Crowded People
இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!
12:46 PM Oct 06, 2024 IST
Share
Advertisement
சென்னை: வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி போதிய ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். வேளச்சேரி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் ரயிலுக்காக காத்திருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று அரை மணிநேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது