Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

இந்திய விண்வெளி மையத்தில் 49 சயின்டிஸ்ட்கள்

பணி: சயின்டிஸ்ட்/இன்ஜினியர் எஸ்டி மற்றும்

சயின்டிஸ்ட்/இன்ஜினியர் எஸ்சி.

மொத்த காலியிடங்கள்: 49. சம்பளம்: ரூ.56,100- ரூ.2,08,700.

வயது: 12.02.2026 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வயர்லெஸ் கம்யூனிகேசன்/சாட்டிலைட் கம்யூனிகேசன்/ டிஜிட்டல் கம்யூனிகேசன்/ வேளாண்மை இயற்பியல்/ வேளாண் வானிலையியல்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/பவர் எலக்ட்ரானிக்ஸ்/ அப்ளைடு ஆப்டிக்ஸ்/ ஆப்டிக்கல் இன்ஜினியரிங்/ ஆப்டிக்ஸ் மற்றும் ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ்/சிவில் இன்ஜினியரிங்/ அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங்/ ஹைட்ராலஜி/ வேளாண்மை/ புள்ளியியல்/கணிதம்/ அப்ளைடு மேதமெடிக்ஸ்/ பிசிக்கல் ஓசியோனோகிராபி/ மரைன் சயின்ஸ்/ அட்மோஸ்பெரிக் சயின்ஸ் மற்றும் ஒசியோனோகிராபி ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் எம்.இ.,/எம்டெக்., படிப்பில் தேர்ச்சி.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது/ஒபிசியினருக்கு ரூ.750/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.sac.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.02.2026.