Home/செய்திகள்/Indian Navy Ready For National Service Pakistan Border 2
தங்கக் கடத்தல்: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்க கர்நாடக ஐகோர்ட் மறுப்பு
02:17 PM Apr 26, 2025 IST
Share
Advertisement
பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்க கர்நாடக ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கன்னட நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து 100 கிலோ தங்கத்தை இந்தியாவுக்கு கடத்தி வந்ததாக புகார் எழுந்தது. ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்க வருவாய் புலனாய்வுத் துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.