அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படை விமானத்தள மையத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது அறையில் பிரவீன் குமார் (24) என்பவர், தற்கொலை செய்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement


