இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை..!
07:55 AM Dec 09, 2025 IST
இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நாளை தொடங்க உள்ளது. மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை வர்த்தக பிரதிநிதி ரிக் ஷ்விட்ஜெர் தலைமையிலான குழு இன்று இந்தியா வருகிறது.
Advertisement
Advertisement