Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் பாமாயில் இறக்குமதி சரிந்தது

டெல்லி: 2024-25ல் நாட்டின் பாமாயில் இறக்குமதி இதுவரை இல்லாத அளவு சரிந்துள்ளதாக எண்ணெய் பிரித்தெடுப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பாமாயில் இறக்குமதி 2023-24 ஆண்டை விட 15.9 சதவீதம் குறைந்து 75.8 லட்சம் டன்னாக மாறியது. சோயாபீன் எண்ணெய் இறக்குமதி 59 சதவீதம் அதிகரித்து 54.7 லட்சம் டன்னாக மாறியுள்ளது.