Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பிஜூ ஜனதா தளத்தின் தலைவர் பதவிக்கு பட்நாயக் 9வது முறையாக போட்டி

புவனேஷ்வர்: பிஜூ ஜனதா தளத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் வேட்பு மனு தாக்கல் செய்தார். தனது தந்தை பிஜூ பட்நாயக்கின் 28வது நினைவு நாளான நேற்று புவனேஷ்வரில் உள்ள சங்கா பவனில் கட்சியின் தலைவர் பதவிக்காக அவர் மனு செய்தார். இந்த பதவிக்கான ஒரே வேட்பாளர் அவர் மட்டுமே.