Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணிப்பூரில் 3 பெண்கள் உட்பட 6 தீவிரவாதிகள் கைது

இம்பால்: மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள தங்க்மைபந்த் திங்கல் லெய்காய் பகுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பான காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சிங்கரேல் தேஜ்பூர் பகுதியில் இருந்து கேசிபி அமைப்பை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வாங்கே நிங்தெம் புக்ரி மாபால் பகுதியில் கேசிபியின் இரண்டு தீவிர ஆதரவாளர்கள் கைதாகி உள்ளனர்.