‘இந்தியா - 2030’ பேச்சுப் போட்டி பாரதிதாசன் பள்ளி மாணவர்கள் சாதனை
Advertisement
மேலும் 8ம் வகுப்பு பயிலும் ப.ல.ஸ்ரீசாஸ்தா என்ற மாணவன் 3வது பரிசாக ரூ.4 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற்றார். இதனைத் தொடர்ந்து, பரிசு பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் மோ.தி.உமாசங்கர், கல்வி ஒருங்கிணைப்பாளர் நா.சுந்தர், பள்ளி முதல்வர் ஜோ.மேரி, தலைமை ஆசிரியர் குமரீஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Advertisement