இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
12:05 PM Aug 13, 2024 IST
Share
Advertisement
சென்னை : இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் உள்ள திராவிட மாடலுக்கு பெருமையான தருணம். நான் முதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களால் மாணவர்கள் உயர்கல்வியில் உச்சங்களை தொடுவார்கள்,"இவ்வாறு தெரிவித்தார்.