இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்க பிசிசிஐ முடிவு!!
மும்பை: இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய - தென்னாப்பிரிக்கா மகளிர் அணி மோதும் இறுதிப் போட்டி நாளை நடைபெறும் நிலையில் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. டி20 ஆடவர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது ரூ.125 கோடி பரிசுத் தொகை பிசிசிஐ வழங்கயிருந்தது.
Advertisement
Advertisement