Home/செய்திகள்/Independent Contesting Aiadmk Executive Expelled Party
சுயேச்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
02:26 PM Jan 19, 2025 IST
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர் தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகி செந்தில் முருகன் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் செந்தில் முருகன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்துள்ளார். செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்