புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நேற்று ஓடும் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவை திடீரென திறந்ததால் 10 பள்ளி மாணவிகள் கீழே விழுந்து காயமடைந்த சம்பவத்தில், பணியில் அலட்சியம் காட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
+
Advertisement



