Home/செய்திகள்/இம்ரான் கான் நலமாக உள்ளார்: சகோதரி தகவல்
இம்ரான் கான் நலமாக உள்ளார்: சகோதரி தகவல்
06:47 PM Dec 02, 2025 IST
Share
இஸ்லாமாபாத்: இம்ரான் கானின் உடல்நிலை நன்றாக உள்ளது என பாகிஸ்தான் சிறையில் அவரை சந்தித்த பிறகு சகோதரி தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மனரீதியாக சித்திரவதை செய்யப்படுகிறார் என்று கூறினார்.