கோவை: கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சுட்டுப்பிடிக்கப்பட்ட குணா (எ) தவசி சிறையில் அடைக்கப்பட்டார். போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட குணா (எ) தவசி சிகிச்சை முடிந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வன்கொடுமை வழக்கில் சுட்டுப்பிடிக்கப்பட்ட மேலும் 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்
+
Advertisement
