Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் மாற்றம்

சென்னை: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் தலைமை செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் நீர்வளத் துறை செயலாளராக பணியாற்றி வந்த மங்கத் ராம் சர்மா, பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை செயலாளராக பணியாற்றி வந்த ஜெ.ஜெயகாந்தன், நீர்வளத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.