சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை சின்மயா நகரில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வரும் பட்டினி போராட்டத்தில் பங்கேற்றுள்ள ரவி என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக இன்று அதிகாலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
+
Advertisement


