ஒசூர் ஆலையில் ஐபோன் உற்பத்தியை தொடங்கியது டாடா
02:15 PM May 20, 2025 IST
Advertisement
ஓசூர் : ஒசூர் ஆலையில் ஐபோன் உற்பத்தியை தொடங்கியது டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். ஐபோன் 16, ஐபோன் 16e உள்பட அனைத்து வகை ஜபோன்களின் உற்பத்தியும் ஒசூர் டாடா ஆலையில் தொடங்கப்பட்டது.
Advertisement