Home/செய்திகள்/ஓசூர் அருகே புதிய தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரி*ப்பு!
ஓசூர் அருகே புதிய தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரி*ப்பு!
04:58 PM Nov 05, 2026 IST
Share
ஓசூர்: புதிய தொழிற்சாலை கட்டடம் கட்ட கான்கிரீட் தளம் அமைக்கும்போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு. மேலும் இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா? என தீயணைப்புத்துறை வீரர்கள் தேடி வருகின்றனர்