Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓசூர் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் கைது

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கடந்த 27ம் தேதி 5ம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் சுதாகரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகரன் (50) -ஐ போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.