Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்: ரூ. 10 கோடி ஒதுக்கீடு

சென்னை: தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்' - மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் வழங்கப்படும் அதற்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை அமைச்சர் கூறியுள்ளார்.