Home/செய்திகள்/செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
09:40 PM Dec 02, 2025 IST
Share
செங்கல்பட்டு: மழை எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது